Alarm reset

	TAKISAWA TC-20

OVERTRAVEL ALARM RELEASE

X AXIS அல்லது Z AXIS ல் OVER TRAVEL ALARM வந்துவிட்டால்

JOG MODE அல்லது RAPID MODE க்கு மாற்றவும். MC READY BUTTON ஐ MACHINE READY(GREEN LIGHT) அரியும் வரை அழுத்திப் பிடிக்கவும்.

OVER TRAVEL ALARM போக AXIS ஐ எதிர் திசையில் நகர்த்தவும்.

MC READY BUTTON ஐ RELEASE செய்யவும்.

INITIAL PREPARATION
MC on

EMERGENGY RELEASE

TAKE MC X AND Z AXIS HOME

PRESS RESET
PRESS ALARM RESET